TN – IFHRMS 2021 Latest News
TN – IFHRMS 2021 Latest News
Sir/Mam
Post creation / post name changes / count changes இது போன்று தற்போது செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள் IFHRMS Number statementல்
Reflect ஆகாது மாறாக
(HR) Initiator id Report viewer –
- Post view details report
(Post count மாற்றங்கள் & New post creation ஆகியவை இதில் தெரிந்துக்கொள்ளளாம்…. - Employee list view detail Report
(இதில் Employee (post name) & (post category)ல் மாற்றம் செய்து இருந்தால் தெரிந்துக்கொள்ளளாம்…
ஆகிய இரண்டு Reportகள் மூலம் செய்யப்ட்டு இருக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளளாம்….
மேலும் *IFHRMS Number statementல் மாற்றங்கள் இருந்தால் திருத்தம் செய்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது…
Filled post அனைத்தும் Fill ஆகியப்பின்னும் (vacant postல் காண்பிக்கப்பட்டால்)
2 Employeeகள் ஒரே *Post codeல் Map ஆகி இருக்கிறார்களா என்பதை Check செய்துக்கொள்ளவும்
(Finance initiator id – payroll – procees – select bill group – search)
Post code என்பது ஒவ்வொரு Employeeற்க்கு நேராகவும் அவர்கள் Post name பக்கம் இருக்கும்
Eg – Accountant/44321
மேலும் New post creation செய்திட சம்மந்தப்பட்ட Treasuryக்கு Letter + order copy கொடுத்திருந்தால்
Post creation செய்து தரப்படும்
(Erode Local wipro Staff)