Aurora Borealis in Tamil

சூரியத் துணிக்கைகள் அதி கூடிய எண்ணிக்கையில் பிரபஞ்ச வெளியில் வீசப்படும்போது அவை வேகமாக நகரும். இவை பூமியின் காந்தப்புலத்தினுள் வரும்போது, இரு துருவப் பகுதிகளையும் நோக்கி இழுக்கப்படுகின்றன. அந்தப் பகுதியிலிருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன், இந்தச் சூரியத் துணிக்கைகள் மோதும்போது உருவாகும் ஆற்றலே இத்தகைய ஒளிச் சிதறல்களாய் உருவாகி வானத்தில் அழகான ஒளிக்கற்றைகள் அசைவது போன்ற தோற்றத்தைத் tharugirathu.

How Aurora Borealis is formed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *